Saturday, March 20, 2010

ENVIRONMENT

கங்கோத்ரி பனிமலையில் ஒன்றரை கிலோ மீட்டருக்கு பனி குறைந்துள்ளது



(சனிக்கிழமை 5 டிசம்பர் 2009)

திங்களன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் முக்கியமான வானிலை மாற்ற உலக மாநாடு துவங்கவுள்ள நிலையில் கங்கை நதிக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் கங்கோத்ரி பனிமலைப் பகுதியில் சுமார் 1.5 கி.மீ. அளவுக்கு பனி அளவு குறைந்திருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இ‌ஸ்ரோ) தெரிவித்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்ற அளவுடன் வானிலை ஒப்பந்தம்: ஐ.ஒ. வலியுறுத்தல்


(வெள்ளிக்கிழமை 4 டிசம்பர் 2009)

கோபன்ஹெகனில் கூடும் வானிலை மாற்ற மாநாட்டில், உலக வெப்ப நிலையை உயர்த்தும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவு நிர்ணயிக்கப்பட்டு இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய புவி விஞ்ஞானிகள் சந்திப்பு


(வியாழக்கிழமை 26 நவம்பர் 2009)

மிஜோரம் மாநிலத்தில் உள்ள ஐஸாலில் இந்திய புவி விஞ்ஞானிகள் 3 நாள் கருத்தரங்கிற்காக கூடியுள்ளனர். புவி இயங்கியல், படிவியல் படுகை, உயிர்சார் எதிர்வினை ஆகியவை குறித்த இந்த கருத்தரங்கம் இன்று முதல் துவங்குகிறது.

சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திற்கு அமெரிக்காதான் பெரிய தடை


(செவ்வாய்கிழமை 17 நவம்பர் 2009)

அடுத்த மாதம் கோபன் ஹேகனில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த உலக நாடுகள் சந்திப்பில் வெப்பவாயு வெளியேற்ற நடவடிக்கையை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை எ‌ட்டுவ‌த‌ற்கு அமெரிக்காதான் பெரிய தடையாக உள்ளது என்று பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் ழான் லூயி போர்லூ தெரிவித்துள்ளார்.

இராஜஸ்தானில் 12 டிகிரி சி; கடும் குளிர்


(திங்கள்கிழமை 16 நவம்பர் 2009)

இந்தியாவில் கோடைக்காலத்தில் 50 டிகிரி செண்டி கிரேடிற்கும் அதிகமான வெப்பம் நிலவும் இராஜஸ்தான் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடும் குளிர் நிலவுகிறது.

பருவநிலை மாற்றம்: பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் வெளியீடு




(வியாழக்கிழமை 12 நவம்பர் 2009)

சென்னை: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், சி.பி.ராமசாமி சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) மற்றும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை மாற்றக் கோட்பாடுகளை மறுக்கும் புதிய தரவு




(புதன்கிழமை 11 நவம்பர் 2009)

காற்றில் சுமந்து செல்லும் கரியமில வாயு, கடல் மற்றும் பூமியின் சுற்றுச்சூழல் இயற்கை அமைப்புகளினால் உறிஞ்சப்படும் கரியமில வாயு ஆகியவற்றின் அளவுகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று புதிய ஆய்வுத் தரவு ஒன்று தெரிவிக்கிறது.

போரினால் சுற்றுச் சூழல் பாதிப்பைத் தடுக்கப் பன்னாட்டுச் சட்டம் வேண்டும்: சட்ட நிபுணர்கள்


(புதன்கிழமை 11 நவம்பர் 2009)

நாடுகளுக்கு இடையிலான போரினாலோ அல்லது உள்நாட்டுப் போரிலோ இயற்கை வளங்களும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதைத் தடுக்கப் பன்னாட்டு போர் சட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் ஐ.நா.விற்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

வானிலை மாற்றம்: வழிகாட்டு ஒப்பந்தம் உருவாகும்- பான் கீ மூன்


(செவ்வாய்கிழமை 10 நவம்பர் 2009)

கோபன்ஹேகனி்ல் நடைபெறவுள்ள வானிலை மாற்றத்திற்கான மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்




(செவ்வாய்கிழமை 3 நவம்பர் 2009)

திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் செல்பேசிக் குப்பைகள்




(திங்கள்கிழமை 2 நவம்பர் 2009)

தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் உள்ள ஒரு புதிய செல்பேசியை வாங்கி பழைய செல்பேசியை தூக்கி எறிவது என்பது தற்போதைய நாகரீகத்தின் ஒரு ஆடம்பரமாக விளங்குகிறது. ஆனால் தூக்கி எறியப்பட்ட பயன்படாத செல்பேசிகள் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அடுத்த ஒரு பூதாகாரம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப வாயு வெளியேற்றத்தில் தென் கொரியா 9-வது இடம்


(செவ்வாய்கிழமை 13 அக்டோபர் 2009)

2007ஆம் ஆண்டு நிலவரப்படி கரியமிலவாயு வெளியேற்றத்தில் தென் கொரியா 9-வது மிகப்பெரிய நாடாக உள்ளது என்று அந்த நாட்டு அரசு தரப்பு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச எரிசக்தி முகமையின் சில கண்டுபிடிப்புகளை மையமாக வைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த கால பூகம்பங்கள் விளைவிக்கும் எதிர்கால அதிர்வுகள்




(சனிக்கிழமை 3 அக்டோபர் 2009)

சில பெரிய பூகம்பங்களுக்கு பிறகு பல கி.மீ. தொலைவிற்கு நீண்டு பரந்திருக்கும் பாறைப் பிளவுகளில் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரங்களுக்குள் ஏற்படும் பின்னதிர்வுகளை மட்டும் இந்த விஞ்ஞானிகள் குறிப்பிடவில்லை. மாறாக பெரிய பூகம்பம் ஏற்பட்டு சத்தமேயில்லாமல் இருந்துவிட்டு 2 அல்லது 3 மாதஙள் கழித்துக் கூட ஒரு நில நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாயும்

மேற்கு ஆப்பிரிக்க ஏழை நாட்டில் படு பயங்கர நச்சுக் கழிவை கொட்டிய உலகின் மிகப்பெரிய எண்ணெய் வர்த்தக நிறுவனம்




(வெள்ளிக்கிழமை 18 செப்டம்பர் 2009)

பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் உள்ள அபிஜான் என்ற நகரில், டிராஃபிகுரா என்ற உலகின் 3-வது மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனம், மக்கள் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் தீங்கு விளைவுக்கும் நச்சுக் கழிவுகளை கொண்டு போய் கொட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் குறும்படங்களை இயக்க வாய்ப்பு


(வெள்ளிக்கிழமை 18 செப்டம்பர் 2009)

2005ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் சுற்றுச்சூழல் திரைப்பட ஆதரவு அமைப்பு இந்திய சுற்றுச்சுழல் திரைப்பட ஆர்வலர்கள் 20 பேருக்கு 12 நிமிட சுற்றுச்சூழல் குறும் ஆவணப் படங்களை தயாரிக்க தேர்வு செய்து உதவி புரிந்து வருகிறது.

பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன


(திங்கள்கிழமை 14 செப்டம்பர் 2009)

பூமியில் பிராண வாயு தோன்றுவதற்கு 200மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கடல்களில் உயிரினங்கள் வாழ்ந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு: 2000 கட்டடத்தில் விளக்குகள் அணைந்தன


(வியாழக்கிழமை 10 செப்டம்பர் 2009)

'பூமி வெப்பமயமாதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையில் உள்ள சுமார் 2 ஆயிரம் கட்டடங்களில் நேற்று 9ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகள் அணைக்கப்பட்டன.

உலக வெப்பமயமாதல்: இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க வேண்டுகோள்!


(புதன்கிழமை 9 செப்டம்பர் 2009)

உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று 9ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மாநகராட்சி கட்டடங்கள், அலுவலகங்கள், பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் விளக்குகள் அணைக்கப்படுகிறது.

காடுகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு அறிவிப்பு


(செவ்வாய்கிழமை 8 செப்டம்பர் 2009)

வனங்களின் பாதுகாப்பை பராமரித்து, அதை விரிவுப்படுத்தும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

உலகம் வெப்பமயமாதலை தடுக்க '99999' விழிப்புணர்வு: மேயர் வேண்டுகோள்


(திங்கள்கிழமை 7 செப்டம்பர் 2009)

உலக வெப்பமயமாதலை தடுக்க, வரும் 9 தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி மேயர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

150 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையே பெய்யாது!


(திங்கள்கிழமை 7 செப்டம்பர் 2009)

இன்னும் 150 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழையே பெய்யாது என்று புனே நகரை சேர்ந்த வானிலை நிபுணர் பவிஷ்கார் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் மாறுபாட்டை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்: மாதவன் நாயர்


(திங்கள்கிழமை 7 செப்டம்பர் 2009)

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாறுபாட்டை கண்காணிக்கும் புதிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

வானிலை மாற்றத்தால் தெற்காசியாவில் 160 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படலாம்


(வெள்ளிக்கிழமை 4 செப்டம்பர் 2009)

புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்றங்களின் விளைவாக தெற்காசியாவில் உணவு மற்றும் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டு சுமார் 160 கோடி ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

சீனா: காற்று மாசுபட்டதால் மழை அளவு குறைந்தது!


(வெள்ளிக்கிழமை 4 செப்டம்பர் 2009)

சீனாவில் காற்று அதிகளவில் மாசுப்பட்டதால் அந்நாட்டில் மழையளவு வெகுவாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புவி வெப்பமடைதல் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலே!


(வியாழக்கிழமை 3 செப்டம்பர் 2009)

தொழில் மயமாக்கத்தால் வெளியேறும் வாயுக்களால் உலகம் வெப்பமடைதல் அதிகரித்துவரும் நிலையில், அது முன்னேற்றத்திற்குத் தடையாவது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் அபாயம் உள்ளதென சுற்றுச் சூழல் இயக்கத்தைச் சேர்ந்த சுனிதா நாராயணன் எச்சரித்துள்ளார்.

பருவ நிலை மாற்றம் :சார்க் நாடுகளுக்கு இந்தியா அழைப்பு


(செவ்வாய்கிழமை 1 செப்டம்பர் 2009)

பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சார்க் நாடுகள் ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது


(செவ்வாய்கிழமை 1 செப்டம்பர் 2009)

டெல்லி உள்ளிட்ட வட மா நிலங்களில் நிலத்தடி நீர் ஆண்டிற்கு ஒரு அடி குறைந்து வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கூவம் ஆற்றில் கொசு ஒழிக்கும் பணி!


(திங்கள்கிழமை 31 ஆகஸ்டு 2009)

மழைக்காலத்தை முன்னிட்டு சென்னை கூவம் ஆற்றில் கொசு ஒழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஓஸோன் படலத்தை அச்சுறுத்தும் நைட்ரஸ் ஆக்சைடு


(சனிக்கிழமை 29 ஆகஸ்டு 2009)

லாஃபிங் கேஸ் (Laughing Gas) என்று பரவலாக அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற வாயு 21ஆம் நூற்றாண்டில் ஒஸோன் படலத்தை அச்சுறுத்தும் ஒரு வெப்ப வாயு என்று புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சுற்றுசூழல் பாதிப்பு: தொழிற்சாலை கழிவை எரிபொருளாக்க திட்டம்


(வியாழக்கிழமை 27 ஆகஸ்டு 2009)

சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை திடக்கழிவுகளை சிமெண்ட் ஆலைகளில் எரிபொருளாகவோ அல்லது மூலப்பொருளாகவோ பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.



Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

நகர்ப்புற வீட்டுமனைகளில் மரம் வளர்க்க வேண்டும்: வனக்கமிஷன் பரிந்துரை


(சனிக்கிழமை 22 ஆகஸ்டு 2009)

நகரங்களில் உள்ள வீட்டுமனைகளில் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வன கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

தண்ணீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் பட்டியலில் கோகோ-கோலா, பெப்ஸி!


(வெள்ளிக்கிழமை 21 ஆகஸ்டு 2009)

சீன அரசு வெளியிட்டுள்ள 'தண்ணீரை மாசுப்படுத்தும் 12 தொழிற்சாலைகள்' பட்டியலில் பிரபல குளிர்பான நிறுவனங்களான கோகோ-கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

டெல்லியில் சுற்றுச்சூழல் பற்றிய திரைப்பட விழா!


(புதன்கிழமை 19 ஆகஸ்டு 2009)

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பற்றிய திரைப்பட விழா வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறுகிறது.

மராட்டியத்தில் 17 மயில்கள் மர்மச்சாவு


(புதன்கிழமை 19 ஆகஸ்டு 2009)

அகோலா: மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள விதர்பா பகுதியில் கடந்த 4 நாட்களில் 17 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான நிலையில் சுற்றுச் சூழல்: பிரதமர் வேதனை


(செவ்வாய்கிழமை 18 ஆகஸ்டு 2009)

நாட்டில் மோசமான சுற்றுச்சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலைத் தவிர்க்கவும், ஆறுகளை சுத்தப்படுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் பிரச்சாரத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா


(திங்கள்கிழமை 17 ஆகஸ்டு 2009)

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார தூதராக மாறியுள்ளார்

யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு: வனத்துறை நடவடிக்கை


(வெள்ளிக்கிழமை 14 ஆகஸ்டு 2009)

நீலகிரி வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி உறுதியளித்துள்ளார்.

நாட்டில் 45% நிலப்பகுதி பாழாகிவிட்டது: சுற்றுச்சூழல் அறிக்கை


(வெள்ளிக்கிழமை 14 ஆகஸ்டு 2009)

இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 45 சதவீத நிலப்பகுதி பாழாகிவிட்டதாகவும், காற்றில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மரம், செடி, கொடிகள் போன்ற தாவர இனங்களும், விலங்கினங்களும் வேகமாக அழிந்து வருவதாகவும் 'சுற்றுச்சூழல் அறிக்கை-2009' தெரிவிக்கிறது.

அமராவதி ஆற்றின் சுற்றுச்சூழல்: நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை


(வியாழக்கிழமை 13 ஆகஸ்டு 2009)

கரூர் அமராவதி ஆற்றின் சுற்றுச்சூழல் குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி: பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை


(செவ்வாய்கிழமை 11 ஆகஸ்டு 2009)

மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க கூட்டு நடவடிக்கை


(செவ்வாய்கிழமை 11 ஆகஸ்டு 2009)

வன விலங்குகளை வேட்டையாடுவதையும், அவற்றின் தோல் உள்ளிட்ட பொருட்களை கடத்துவதையும் தடுக்க வன விலங்குகள் மீதான குற்றத் தடுப்பு அமைப்பு (WCCB) மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மெரினாவில் மணல் சிற்பம்


(திங்கள்கிழமை 10 ஆகஸ்டு 2009)

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மணல் சிற்பம் அமைத்தனர்

உலகப்புகழ் பெற்ற சாங்கு ஏரியில் மாசு அதிகரிப்பு


(திங்கள்கிழமை 10 ஆகஸ்டு 2009)

காங்டாக்: சிக்கிம்மில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான சாங்கு ஏரியின் மாசுத் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வேளாண்மை கவுன்சில் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்: நம்மாழ்வார்


(சனிக்கிழமை 8 ஆகஸ்டு 2009)

இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எதிரான தமிழ்நாடு மாநில வேளாண்மை கவுன்சில் சட்ட மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று 'மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு எதிரான தென்னக கூட்டமைப்பு' கோரியுள்ளது.

ராஜஸ்தானில் தேசிய பாலைவனப் பூங்கா: செல்ஜா தகவல்


(வெள்ளிக்கிழமை 7 ஆகஸ்டு 2009)

ராஜஸ்தான் மாவட்டத்தில் தேசிய பாலைவனப் பூங்கா அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சதுர்த்தி: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்


(வியாழக்கிழமை 6 ஆகஸ்டு 2009)

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்படி, பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

சகாரா: பாலைவனச் சோலை!


(புதன்கிழமை 5 ஆகஸ்டு 2009)

பருவநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு அதிகரித்து வருவதால் சகாரா பாலைவனம் விரைவில் பசுமையாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையை பசுமையாக்க புதிய திட்டம்: ஒரு குழந்தைக்கு ஓர் மரக்கன்று


(செவ்வாய்கிழமை 4 ஆகஸ்டு 2009)

சென்னை நகரை பசுமையாக்கும் வகையில், மாநகராட்சி எல்லைக்குள் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் வீட்டு முன்பும் ஓர் மரக்கன்று நடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் சுற்றுச்சூழல் கல்வி மையம்: மு.க.ஸ்டாலின்


(செவ்வாய்கிழமை 4 ஆகஸ்டு 2009)

சென்னை அடையாறு பூங்காவில் சுற்றுச்சூழல் கல்வி மையம் அமைக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


(திங்கள்கிழமை 3 ஆகஸ்டு 2009)

பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

அரிய வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை: ஜெய்ராம் ரமேஷ்


(திங்கள்கிழமை 3 ஆகஸ்டு 2009)

அரிய வகை வனவிலங்குகளை பாதுக்காக்கவும், அவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி மற்றும் தொழிற்நுட்ப உதவிகளை அளித்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆற்றங்கரையோரம் மின் மயானங்கள்!


(திங்கள்கிழமை 3 ஆகஸ்டு 2009)

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் மின்சார மயானங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் (தனி பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

பறவை இனங்களின் வாழ்க்கை திறனை பாதிக்கும் ஒலி மாசு!


(சனிக்கிழமை 1 ஆகஸ்டு 2009)

பறவை இனங்களின் வாழ்க்கை திறனை ஒலி மாசு (noice pollution) அதிகளவில் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூகம்பத்தால் நியூ ஸீலாந்து மேற்கு நோக்கி நகர்வு


(வியாழக்கிழமை 23 ஜூலை 2009)

நியூ ஸீலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள ரிசொல்யூஷன் தீவுக்கு அருகில் கடலுக்கு அடியில் கடந்த புதனன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் தெற்கு நியூ ஸீலாந்து, ஆஸ்ட்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதி நோக்கி சற்றே நகர்ந்துள்ளதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை


(செவ்வாய்கிழமை 21 ஜூலை 2009)

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்க மின்துறை சீர்திருத்தங்கள், நீர்மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை மேம்படுத்துதல், காடுகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் பெற கால அவகாசம் குறைப்பு


(செவ்வாய்கிழமை 21 ஜூலை 2009)

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதற்கான கால அவகாசம் 210 நாட்களில் இருந்து 195 நாட்களாக குறையும் என மத்திய சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பசுமையை காக்க தாராளமாக செலவு செய்ய வேண்டும்: ஹிலாரி வேண்டுகோள்


(திங்கள்கிழமை 20 ஜூலை 2009)

உலகளவில் பசுமையை காத்திட தாரளமாக செலவு செய்ய அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்தியா வந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 22 மிக நீண்ட சூரிய கிரகணம்!


(சனிக்கிழமை 18 ஜூலை 2009)

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் வரும் புதன் கிழமை அன்று ஏற்படப்போகிறது.

சமையல் நெருப்பால் இந்திய வானிலையில் பாதிப்பு: ஆய்வு


(வெள்ளிக்கிழமை 17 ஜூலை 2009)

விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது வெளிப்படும் அதிகப்படியாக புகை மண்டலம், வானிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

வனங்களை அதிகரிக்க 'பசுமை இந்தியா' பிரச்சாரம்: ஜெய்ராம் ரமேஷ்


(வியாழக்கிழமை 16 ஜூலை 2009)

இந்தியாவில் காடுகளை அதிகரிக்கும் வகையில்,'பசுமை இந்தியா' என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

பிளாஸ்டிக் பை மீதான தடையை ரத்து செய்ய முடியாது: டெல்லி நீதிமன்றம்


(புதன்கிழமை 15 ஜூலை 2009)

டெல்லியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாநில அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்ய முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆர்டிக் கடலில் உருகும் பனிக்கட்டிகள்: நாஸா


(புதன்கிழமை 15 ஜூலை 2009)

வடதுருவ மண்டலத்தில் உள்ள கடலில் பனிக்கட்டிகள் வெகுவாக உருகிவிட்டதாக நாஸா விண்கலம் கண்டறிந்துள்ளது.

காடுகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு: ஜெய்ராம் ரமேஷ்


(திங்கள்கிழமை 13 ஜூலை 2009)

காடுகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நடவடிக்கை: விஞ்ஞானிகள் கோரிக்கை


(திங்கள்கிழமை 13 ஜூலை 2009)

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி ஜி-8+5 நாடுகளின் தலைவர்களுக்கு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்டோபர் 22ல் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு


(வெள்ளிக்கிழமை 10 ஜூலை 2009)

பருவ மாற்றம் தொடர்பான தொழில்நுட்ப மேம்பாடு குறித்த மாநாடு வரும் அக்டோபர் 22ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

புவி வெப்பமடைதல் : ஜி-8 மாநாட்டில் புதிய இலக்கு




(வியாழக்கிழமை 9 ஜூலை 2009)

இத்தாலியில் நடைபெற்ற ஜி- 8 நாடுகள் மாநாட்டில் முக்கிய விவாதப் பொருளாக புவி வெப்பமடைதல் ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் (3.6 ஃபாரன் ஹீட்) குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை 80 விழுக்காடு குறைக்கவும் வளர்ந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

பிளாஸ்டிக் பைக்கு மாற்று இல்லை: காடுகள் அழியும் அபாயம்


(வியாழக்கிழமை 9 ஜூலை 2009)

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளை பயன்படுத்தினால் மரங்கள் வெட்டப்படும் அபாயம் உள்ளது. எனவே காகிதப் பைகள் பயன்படுத்துவதை அரசு ஆதரிக்காது என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புலிகளை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்


(புதன்கிழமை 8 ஜூலை 2009)

தேசிய வனவிலங்கு வாரியத்தால் நியமிக்கப்பட்ட புலிகள் பணிக்குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் புலிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அணு மின் சக்தி மிக அவசியம்- விஞ்ஞானி சிதம்பரம்


(வெள்ளிக்கிழமை 3 ஜூலை 2009)

உலக அளவில் கச்சா எண்ணெய் வளம் குறைந்துவரும் நிலையில் நமது நாட்டின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்ய அணு சக்தி மிக அவசியம் என்று அணு விஞ்ஞானி ஆர். சிதம்பரம் கூறினார்.

மெ‌ரினா‌வி‌ல் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு‌த் தடை


(புதன்கிழமை 1 ஜூலை 2009)

சு‌ற்று‌ப்புழ‌ச் சூழலை மாசுபடு‌த்து‌ம் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்களு‌க்கு படி‌ப்படியாக தடை ‌வி‌தி‌க்க ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன. அத‌ன்படி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு‌ள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பெரிய பாதிப்பு இல்லை : கருத்துக் கணிப்பு


(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என ரஷ்யர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் 48 மணி நேரத்தில் வெயில் குறையும்: வானிலை அறிக்கை


(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)

வட மாநிலங்களில் இன்னும் 48 மணி நேரத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்று டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்


(சனிக்கிழமை 27 ஜூன் 2009)

வெளிப்படையான சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்




(வியாழக்கிழமை 25 ஜூன் 2009)

சென்னையைச் சேர்ந்த சன் ஸ்டார் டிரேடிங் நிறுவனம், பிரிட்டன் நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `பயோபின்' எனும் மக்கிப்போகும் தன்மையுடைய பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பம், தாமதமாகும் மழை, இந்தியா கவலை




(புதன்கிழமை 24 ஜூன் 2009)

ஐ. நா. வானிலை மாற்றக் குழு விடுத்த புவி வெப்பமடைதல் பற்றிய எச்சரிக்கைகளின் முழு விளைவை உலகம் சந்திப்பதற்கு இன்னமும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது நமது நாட்டில் அதிகரித்து வரும் வெப்பம், தாமதாகும் மழை, அணைக்கட்டுகளில் நீர் மட்ட நிலை போன்றவற்றால் மத்திய அரசு கவலையடைந்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பெரிய பாதிப்பு இல்லை : கருத்துக் கணிப்பு


(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என ரஷ்யர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் 48 மணி நேரத்தில் வெயில் குறையும்: வானிலை அறிக்கை


(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)

வட மாநிலங்களில் இன்னும் 48 மணி நேரத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்று டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்


(சனிக்கிழமை 27 ஜூன் 2009)

வெளிப்படையான சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்




(வியாழக்கிழமை 25 ஜூன் 2009)

சென்னையைச் சேர்ந்த சன் ஸ்டார் டிரேடிங் நிறுவனம், பிரிட்டன் நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `பயோபின்' எனும் மக்கிப்போகும் தன்மையுடைய பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பம், தாமதமாகும் மழை, இந்தியா கவலை




(புதன்கிழமை 24 ஜூன் 2009)

ஐ. நா. வானிலை மாற்றக் குழு விடுத்த புவி வெப்பமடைதல் பற்றிய எச்சரிக்கைகளின் முழு விளைவை உலகம் சந்திப்பதற்கு இன்னமும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது நமது நாட்டில் அதிகரித்து வரும் வெப்பம், தாமதாகும் மழை, அணைக்கட்டுகளில் நீர் மட்ட நிலை போன்றவற்றால் மத்திய அரசு கவலையடைந்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பெரிய பாதிப்பு இல்லை : கருத்துக் கணிப்பு


(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என ரஷ்யர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் 48 மணி நேரத்தில் வெயில் குறையும்: வானிலை அறிக்கை


(திங்கள்கிழமை 29 ஜூன் 2009)

வட மாநிலங்களில் இன்னும் 48 மணி நேரத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்று டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்


(சனிக்கிழமை 27 ஜூன் 2009)

வெளிப்படையான சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்




(வியாழக்கிழமை 25 ஜூன் 2009)

சென்னையைச் சேர்ந்த சன் ஸ்டார் டிரேடிங் நிறுவனம், பிரிட்டன் நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `பயோபின்' எனும் மக்கிப்போகும் தன்மையுடைய பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பம், தாமதமாகும் மழை, இந்தியா கவலை




(புதன்கிழமை 24 ஜூன் 2009)

ஐ. நா. வானிலை மாற்றக் குழு விடுத்த புவி வெப்பமடைதல் பற்றிய எச்சரிக்கைகளின் முழு விளைவை உலகம் சந்திப்பதற்கு இன்னமும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது நமது நாட்டில் அதிகரித்து வரும் வெப்பம், தாமதாகும் மழை, அணைக்கட்டுகளில் நீர் மட்ட நிலை போன்றவற்றால் மத்திய அரசு கவலையடைந்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

கார்பன்-டை ஆக்ஸைடு உயர்வால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பு


(திங்கள்கிழமை 22 ஜூன் 2009)

வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு மிகவும் உயர்ந்துள்ளது. இதனால் அதிகளவில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரை ஆவியாக்கும் ஆகாய தாமரை


(சனிக்கிழமை 20 ஜூன் 2009)

ஆகாய தாமரைகளுக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம், தனது வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து பரவுகிறது.

அமெரிக்காவை பாதிக்கும் பருவநிலை மாற்றம்


(வியாழக்கிழமை 18 ஜூன் 2009)

பருவநிலை மாற்றங்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவை மிகவும் பாதிக்கும் என தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து கிரேக்க வங்கி ஆய்வு


(புதன்கிழமை 17 ஜூன் 2009)

பருவநிலை மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து கிரேக்க வங்கி ஆய்வு செய்து வருகிறது.

புகை இல்லாத பசுமை கார்: ஜப்பானில் அடுத்தமாதம் அறிமுகம்


(செவ்வாய்கிழமை 16 ஜூன் 2009)

சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தும் வகையில் புகையை கக்கும் பெட்ரோல், டீஸல் கார்களுக்கு மாற்றாக, சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்விதத்திலும் கேடு விளைவிக்காத, மின்சாரத்தில் இயங்கக்கூட்டிய சிறிய ரக பசுமை கார்கள் ஜப்பானில் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : திருப்பதி மலையில் புதிய கட்டடங்களுக்கு தடை


(திங்கள்கிழமை 15 ஜூன் 2009)

திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐ.நா- டென்மார்க்: சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தை தாமதம்


(திங்கள்கிழமை 15 ஜூன் 2009)

பருவநிலை மாற்றம் பற்றிய உடன்படிக்கையை தயாரிப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.

பூவுலகு சுற்றுச் சூழல் இதழ் வெளியீட்டு விழா




(வியாழக்கிழமை 11 ஜூன் 2009)

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொது நல அமைப்பான பூவுலகு நண்பர்கள் அமைப்பு ‘பூவுலகு’ எனும் சுற்றுச் சூழல் இதழை வெளியிடுகின்றனர். பூவுலகு முதல் இதழ் வரும் சனிக்கிழமை மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெறவுள்ள விழாவில் வெளியிடப்படவுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகரிக்கும்: ஆய்வு


(வியாழக்கிழமை 11 ஜூன் 2009)

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்றவை காரணமாக, மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்வது அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான எரிமலைகள்


(செவ்வாய்கிழமை 9 ஜூன் 2009)

கடந்த காலங்களில் எரிமலைகள் வெடித்துச் சிதறியதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: செல்போனையும் மறுசுழற்சி செய்யலாம்


(சனிக்கிழமை 6 ஜூன் 2009)

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பழைய செல்போன்களை மறுசுழற்சி செய்யும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்று சூழலை பாதுகாக்க சணல் பையை பயன்படுத்துங்கள்: பிரதிபா அறிவுரை


(சனிக்கிழமை 6 ஜூன் 2009)

சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப் பைகளை பயன்படுத்தும்படி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அறிவுறுத்திள்ளார்.

இன்று உலக சுற்றுச் சூழல் தினம்!


(வெள்ளிக்கிழமை 5 ஜூன் 2009)

இன்று உலக சுற்றுச் சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்' என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம்!


(வெள்ளிக்கிழமை 29 மே 2009)

வரும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்' என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மனிதனால் நாசமடைந்த பூவுலகு மனிதனால் புத்துயிர்ப்பு பெறட்டும்




(புதன்கிழமை 22 ஏப்ரல் 2009)

இன்று உலகப் புவி நாள். ஆண்டு தோறும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1970ஆம் ஆண்டு அமெரிக்க சுற்றுச்சூழல் நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட உலக புவி நாளாகும் இன்றைய தினம்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

ஆர்ட்டிக் கடல் பனி 30 ஆண்டுகளில் மறையும்!


(வெள்ளிக்கிழமை 3 ஏப்ரல் 2009)

வாஷிங்டன்: புவி வெப்பமடைந்து வருவதன் காரணமாக பனிச் சிகரங்களில் பனி மறைவதும், துருவக் கடல்களில் காணப்படும் பனிப் படலங்கள் உருகுதலும் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் முன்பு விஞ்ஞானிகளால் 100 ஆண்டுகளில் ஆர்ட்டிக் கடல் பனி மறையும் என்று கணிக்கப்பட்டிருந்தது, தற்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு 30 ஆண்டுகளில் ஆர்டிக் பனி உருகிவிடும் என்று கணித்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்கு அனுமதி


(சனிக்கிழமை 28 மார்ச் 2009)

அகமதாபாத்: மரபணு மாற்றப்பட்ட Bt கத்தரிக்கு, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் அனுமதி வழங்கப்படும் என்று ஆர்.கே.சின்கா தெரிவித்தார்.

பொருளாதார சரிவு, பருவநிலை மாற்றத்தால் சர்வதேச சுகாதாரம் பாதிப்பு: ஐ.நா


(சனிக்கிழமை 21 மார்ச் 2009)

நியூயார்க்: உலகளவில் நிலவும் பருவநிலை மாற்றமும், பொருளாதார சரிவும் சர்வதேச சுகாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

BT மக்காச்சோளம் ஆய்வுக்குப் பின் அழிக்கப்படும்- வேளாண் பல்கலை கழகம்


(வியாழக்கிழமை 19 மார்ச் 2009)

கோவை: வேளாண் பல்கலைக் கழகத்தின் வயல்களில் ஆராய்ச்சிக்காக, உற்பத்தி செய்யப்படும் பிடி மக்காச்சோளம், ஆய்வு முடிந்த பிறகு அழிக்கப்படும் என வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்க வேண்டும்: சச்சின் வலியுறுத்தல்




(செவ்வாய்கிழமை 17 மார்ச் 2009)

ஹேமில்டன்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி இனத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

ஜெய‌‌ங்கொ‌ண்ட‌ம் அருகே 4 ம‌யி‌ல்க‌ள் சாவு


(வியாழக்கிழமை 5 மார்ச் 2009)

ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அருகே உ‌ள்ள தேவனூ‌ர் எ‌ன்ற ‌கிராம‌த்‌‌தி‌ல் உ‌ள்ள மு‌ந்‌‌தி‌ரி தோ‌ட்ட‌த்‌தி‌ல் 4 ம‌யி‌ல்க‌ள் நே‌ற்று இற‌ந்து ‌கிட‌ந்தன.

வறண்டு வரும் திபெத் பனி மலைகள்!


(திங்கள்கிழமை 23 பிப்ரவரி 2009)

சீனாவின் மிகப் பெரிய நதியான யாங்சேவிற்கு நீர் ஆதாரமாக விளங்கும் திபெத்தின் பனி மலைகளின் பனிப்படலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

வானிலை மாற்றம்: விழிப்புணர்வு திட்டத்திற்கு 52 இந்திய மாணவர்கள் தேர்வு


(வெள்ளிக்கிழமை 13 பிப்ரவரி 2009)

வானிலை மாற்றத்தால் மனித குலத்திற்கும், பூமியில் உள்ள இயற்கை சக்திகளுக்கும் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் உருவாக்க கடந்த ஆண்டு ஜி8 மற்றும் அதனுடன் சேர்ந்த 5 நாடுகள் சர்வதேச வானிலை சாம்பியன்ஸ் என்ற உலகளாவிய விழிப்புணர்வுத் திட்டத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டக்தில் பிரிட்டிஷ் கவுன்சில் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.

மரபணு மாற்று விதைகளால் மலட்டுத்தன்மை- நம்மாழ்வார்


(செவ்வாய்கிழமை 27 ஜனவரி 2009)

மரபணு மாற்றுத் தொழில்நுட்ப விதைகளால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

பூமி வெப்பமடைவதால் பருவமழை குறைவு


(செவ்வாய்கிழமை 27 ஜனவரி 2009)

பூமி வெப்பமடைவதால் இந்தியாவில் பருவமழை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

புவி வெப்பமடைதலால் வறுமை அதிகரிக்கும் அபாயம்




(திங்கள்கிழமை 12 ஜனவரி 2009)

புவி வெப்பமடைதலால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்ப மண்டல நாடுகளில் பயிர் விளைச்சல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

2 டி‌ரில்லியன் டன்கள் பனி உருகியுள்ளது!


(புதன்கிழமை 17 டிசம்பர் 2008)

வாஷிங்டன்: 2003ஆம் ஆண்டு முதல் தென் துருவப் பகுதியான அண்டார்டிகா, வட துருவத்திலுள்ள கிரீன்லேண்ட், அலாஸ்கா ஆகியவற்றின் நிலப்பகுதியில் உள்ள 2 டிரில்லியன் (1 டிரில்லியன் = 1,000 பில்லியன்; 1 ‌பி‌ல்‌லிய‌ன் = 100 கோடி) டன் பனி உருகியுள்ளதாக நாசாவின் விண்வெளி செயற்கைக்கோள் விவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் 1500 புலிகளே உள்ளன


(வெள்ளிக்கிழமை 12 டிசம்பர் 2008)

ராஞ்சி: இந்தியாவின் காடுகளில் மொத்தம் 1500 புலிகளே உள்ளன என்று தேசிய புலிகள் பேணிகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. ஏனெனில் 6 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 3,ம்652 ஆக இருந்தது.

வானிலை மாற்றங்களை தடுக்க வாழ்க்கை முறை மாறவேண்டும்!


(வியாழக்கிழமை 4 டிசம்பர் 2008)

புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் தீவிர வானிலை மாற்றங்களை தடுக்க நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்று நோபல் பரிசு வென்ற, வானிலை மாற்றம் குறித்த ஐ. நா.வின் வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பு தலைவர் டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தெரிவித்துள்ளார்.

வேக ஈனுலைத் தொழில் நுட்பத்தில் இந்தியா தலைமையிடம் பெறும்: பல்தேவ் ராஜ்!


(செவ்வாய்கிழமை 25 நவம்பர் 2008)

மும்பை : வேக ஈனுலை அணு மின் தொழில் நுட்ப ஆய்விலும் நடைமுறையிலும் முன்னனியில் இருந்துவரும் நமது நாடு, 2020ஆம் ஆண்டு உலகின் தலைமை இடத்தை வகிக்கும் நாடாக உயரும் என்று அணு விஞ்ஞானி பல்தேவ் ராஜ் கூறியுள்ளார்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

இமாலயப் பனிமலைகளில் பனி வற்றி வருகின்றன!


(வியாழக்கிழமை 20 நவம்பர் 2008)

புது டெ‌ல்‌லி: இமாலயத்தில் உள்ள 3 முக்கியப் பனிமலைகளை குடைந்து பார்த்த போது அதில் பனி தொடர்ந்து இருப்பதற்கான கதிர்வீச்சு சமிக்ஞைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்ப வாயு வெளியேற்றம் அதிகரிப்பு!


(புதன்கிழமை 19 நவம்பர் 2008)

நியூயார்க்: 40 நாடுகளில் கிரீன் ஹவுஸ் வாயு என்று அழைக்கப்படும் வெப்ப வாயு வெளியேற்றம் 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ஐ. நா அறிக்கை தெரிவித்துள்ளது.

வெப்ப மயமாதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அளிக்க இந்தியா கோரிக்கை!


(புதன்கிழமை 29 அக்டோபர் 2008)

ஐ.நா: புவி வெப்பமடைதலுக்கான காரணங்களில் வளரும் நாடுகளின் பங்கு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியா, கரியமில வாயு உள்ளிட்ட பிற வெப்ப வாயுக்கள் வெளியேற்றத்தை வளர்ந்த நாடுகள் கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

புவி வெப்பமடைதலை அதிகரிக்கும் மேலும் 2 வாயுக்கள்!




(சனிக்கிழமை 25 அக்டோபர் 2008)

வாஷிங்டன்: புவி வெப்பமடைதல் நடவடிக்கையை துரிதப்படுத்துவதில் மனித உற்பத்தி முறைகளால் பெருகிய கரியமில வாயுப் பிரச்சனைகளைத் தவிர மேலும் இரண்டு வாயுக்களின் வெளியேற்றமும் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

கரியமில வாயுவை அகற்றுகிறது சூறவாளிக் காற்று!




(வியாழக்கிழமை 23 அக்டோபர் 2008)

வாஷிங்டன்: புவி வெப்பமடையும் நடவடிக்கையால் மிகப்பெரிய சூறாவளிக் காற்றும் புயல்களும் உருவாகும் என்று கருதப்படும் அதே வேளையில் இத்தகைய சூறாவளிகளும் புயல்களும் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை அகற்றுகிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது!


(திங்கள்கிழமை 6 அக்டோபர் 2008)

இந்தியாவில் உள்ள புலிகளுக்கான 30 சரணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை 1,411 ஆக குறைந்துள்ளது. இது 1972 கணக்கீட்டின் படி 1800ஆக இருந்தது.

எரிபொருள் திறனை அதிகரிக்க புதிய கருவி!


(சனிக்கிழமை 27 செப்டம்பர் 2008)

நியூ யார்க் : நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து கொண்டு வருவது குறித்து நாம் கவலையடைந்திருக்கலாம். ஆனால் கவலையை சற்றே ஒதுக்கி வைக்க அமெரிக்க டெம்பிள் பல்கலைக் கழக ஆய்வுக் குழு, வாகனங்களில் எரிபொருள் திறனை அதிகரிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

பிக்-பேங் ஆய்வு மையத்தில் கோளாறு: 2009இல் மீண்டும் சோதனை தொடரும்!


(புதன்கிழமை 24 செப்டம்பர் 2008)

ஜெனீவா: பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள 'பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில் ஹீ‌லிய‌ம் வாயு‌கசிந்ததன் காரணமாக அடுத்தக்கட்ட ஆய்வுகள் 2009 வசந்த காலத்தின் போதே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓசோன் படுகை ஓட்டை பெரிதானது: உலக வானிலை மையம்!


(செவ்வாய்கிழமை 16 செப்டம்பர் 2008)

ஜெனீவா: அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006இல் இருந்ததை விட ஓசோன் ஓட்டையின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ஓசோன் தினம் இன்று!




(செவ்வாய்கிழமை 16 செப்டம்பர் 2008)

ஓஸோன் படுகையை பாதுகக்கும் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கனடா நாட்டு தலை நகரில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஓஸோன் படுகையை நாசம் செய்யும் ரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்த தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓஸோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

2,100இல் கடல்மட்டம் 6.6 அடி வரை உயரலாம்!


(வெள்ளிக்கிழமை 5 செப்டம்பர் 2008)

வாஷிங்டன்: புவி வெப்பமடைவது தொடர்ந்து தீவிரமடைந்தால் வரும் 2,100ஆம் ஆண்டில் உலகளவில் கடல்மட்டம் 2.6 அடி முதல் 6.6 அடி வரை உயரும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புவி வெப்பமடைதலால் வடதுருவம் தீவாகிறது!




(திங்கள்கிழமை 1 செப்டம்பர் 2008)

லண்டன்: புவி வெப்பமடைதலின் விளைவாக வரலாற்றில் முதன்முறையாக வடதுருவம் ஒரு தீவாகியுள்ளது.

100 ஆண்டில் கடல் மட்டம் 1.1 மீட்டர் உயரும்: ஆய்வு!


(வியாழக்கிழமை 28 ஆகஸ்டு 2008)

திருச்சி: புவி வெப்பமடைவதா‌ல் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் படலங்கள் உருகுவதால் அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 1.1 மீட்டர் அளவுக்கு உயரும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வா‌னிலை மா‌ற்ற‌த்தை எ‌தி‌ர்‌த்து‌ப் போரா‌ட ஒ‌த்துழை‌ப்பு: ஐ.நா. வ‌லியுறு‌த்த‌ல்!


(புதன்கிழமை 6 ஆகஸ்டு 2008)

மெ‌க்‌சிகோ: வா‌னிலை மா‌ற்ற‌த்தை எ‌தி‌ர்‌த்து‌ப் போராடுவ‌தி‌ல் உலகளா‌விய ஒ‌த்துழை‌ப்பு அவ‌சிய‌ம் எ‌ன்று ஐ‌‌க்‌கிய நாடுக‌ள் அவை‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் பா‌ன்- ‌கி மூ‌ன் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இந்தியா ஆபத்தான நாடு-உலக வங்கி அறிக்கை


(ஞாயிற்றுக்கிழமை 20 ஜூலை 2008)

இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்படும் 170 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான இடம். எனவே இந்தியா உடனடியாக இயற்கை பேரழிவுகளை அறியும் மையங்களை அமைக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

ஆபத்தான நாடுகள்: ஆசியாவில் இந்தியாவுக்கு 9வது இடம்!


(வெள்ளிக்கிழமை 18 ஜூலை 2008)

புது டெ‌ல்‌லி: உலகளவில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் 36வது இடத்தில் உள்ள இந்தியா, ஆசிய அளவில் 9வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக பேரிடர் மேலாண்மை திட்டங்களில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல்: ஜார்ஜ் புஷ்சின் கொடூர நகைச்சுவை!




(செவ்வாய்கிழமை 15 ஜூலை 2008)

ஜப்பானில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி- 8 உச்சி மாநாட்டில் வளரும் நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து, புவி வெப்பமடைதலை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளன.

புவி வெப்பம் மீதான ஜி-8 ஒப்பந்தம் ஐ.நா. அதிருப்தி!


(வியாழக்கிழமை 10 ஜூலை 2008)

பெர்லின்: புவி வெப்பமடைதல் நடவடிக்கையை அதிகரிக்கும் கரியமில வாயு வெளியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஜி-8 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ள விஷயங்கள் போதுமானதாக இல்லை என்று ஐ.நா. சுற்றுச்சூழல் தலைவர் குறை கூறியுள்ளார்.

வானிலை மாற்றம்: இந்திய செயல் திட்டத்திற்கு பாராட்டு!


(திங்கள்கிழமை 7 ஜூலை 2008)

புது டெல்லி: வானிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் செயல் திட்டங்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

புவி வெப்பமடைவதால் அமிலமயமாகிறது கடல் நீர்!


(சனிக்கிழமை 5 ஜூலை 2008)

‌நியூ யா‌ர்‌க் : புவி வெப்பமடைதலால் கடல் நீர் அமிலமயமாகிறது என்றும், அதனால் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

36 வகையான மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் தடை!


(வியாழக்கிழமை 3 ஜூலை 2008)

செ‌ன்னை: தடிமர போக்குவரத்து விதியில் உரிய திருத்தங்கள் செய்யும் வரை மூங்கில், புங்கம் உள்ளிட்ட 36 வகையான மரங்களை உரிமம் இன்றி வெட்டி எடுத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் த‌மிழக அரசு‌க்கு உத்தரவிட்டு‌ள்ளது.

கடல் நீரை குளிராக்கும் சஹாரா தூசுப் புயல்!




(வெள்ளிக்கிழமை 20 ஜூன் 2008)

சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தூசுப் புயல் வான் வெளியில் எழும்பி அட்லாண்டிக் மேற்குக் கடல் பகுதிக்கு மேல் வீசுகிறது. இதனால் காற்றில் சேரும் அதிகப்படியான தூசுகளால் கடல் நீரை அடையும் சூரிய வெப்பத்தின் அளவு குறைகிறது. இதனால் கடலின் மேற்புற நீர் குளிரடைகிறது.

சு‌ற்று‌ப்புற சூழ‌ல் பா‌தி‌ப்பு: நீலகிரி மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் ஆஜராக உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவு!


(வியாழக்கிழமை 12 ஜூன் 2008)

செ‌ன்னை: அனுமதியில்லாமல் கல் குவாரிகளையும், கனிம வளங்களையும் எடுத்து செல்வதால் சுற்றுப்புற சூழலை பாதிக்கும். இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் நே‌ரி‌ல் ஆஜராகு‌ம்படி ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட ஆ‌ட்‌சியரு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பாதுகா‌க்க‌ப்ப‌ட்ட கட‌ல் உ‌யி‌ரின‌ப் பகு‌தி!


(செவ்வாய்கிழமை 10 ஜூன் 2008)

மு‌ம்பை: இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பாதுகா‌க்க‌ப்ப‌ட்ட கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ப் பகு‌தி ல‌ட்ச‌த்‌தீவுக‌ளி‌ல் அமை‌கிறது.

பனி மலைகளைக் காப்போம்!




(வியாழக்கிழமை 5 ஜூன் 2008)

ரோம்: நாம் வாழும் இப்புவி நாளுக்கு நாள் வெப்பமடைவதால் ஏற்படும் தொடர் பாதிப்பு உலக அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

பருவ‌நிலை மா‌ற்ற‌ம்: ‌ஜி8 நாடுக‌ளி‌‌ன் அமை‌ச்ச‌ர்க‌ளிட‌ம் இளைஞ‌ர்க‌ள் வ‌லியுறு‌த்த‌ல்!




(வெள்ளிக்கிழமை 30 மே 2008)

கோ‌ப்(ஜ‌ப்பா‌ன்): பருவ‌நிலை மா‌ற்ற‌‌‌‌த்தை எ‌தி‌ர்கொ‌ள்வது தொட‌ர்பான முய‌ற்‌சிகளு‌க்கு‌த் த‌ங்களை அ‌ர்‌ப்ப‌ணி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ள இளைஞ‌ர்க‌ள், ஜ‌ப்பா‌னி‌ல் ‌ஜி8 நாடுக‌ளி‌ன் சு‌‌‌‌‌ற்று‌ச்சூழ‌ல் அமை‌ச்ச‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்து பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தி‌ற்கு எ‌திரான நடவடி‌க்கை‌ள் கு‌றி‌த்து வ‌லியுறு‌த்‌தின‌ர்.

அபாய நிலையை எட்டியுள்ள மீத்தேன் கார்பன் மாசு!


(திங்கள்கிழமை 19 மே 2008)

நியூயார்க்: அண்டார்டிகாவில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளில் கலந்துள்ள மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளின் அளவு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்திருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

பருவ‌நிலை மா‌‌ற்ற‌த்‌தா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்கு‌ம்: ஐ.நா. எ‌ச்ச‌ரி‌க்கை!


(செவ்வாய்கிழமை 6 மே 2008)

புது டெ‌ல்‌லி: பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தினா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌வீ‌ழ்‌ச்‌சி ஏ‌ற்ப‌‌ட்டு உணவு‌த் த‌ட்டு‌ப்பாடு உருவா‌கி ச‌த்து‌க்குறை‌வினா‌ல் நோ‌ய்க‌ள் பரவு‌ம் எ‌ன்று ஐ.நா.‌வி‌ன் உலக சுகாதார ‌நிறுவன‌ம் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு ஆப‌த்து: ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!


(ஞாயிற்றுக்கிழமை 4 மே 2008)

‌நியூயா‌ர்‌க்: கட‌ந்த 50 ஆ‌ண்டுகளா‌க உலக‌ம் வெ‌ப்பமயமாத‌ல் ‌நிக‌ழ்‌வினா‌ல் கடலடி‌யி‌ல் ஆ‌க்‌ஸிஜ‌ன் குறை‌‌ந்து வருவதாகவு‌ம், இதனா‌ல் கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு ஆப‌த்து அ‌திக‌ரி‌த்து‌ள்ளதாகவு‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளன‌ர்.

இமயமலை ப‌ற்‌றிய தகவ‌ல்களை‌ப் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்: வ‌ல்லுந‌ர்க‌ள்!


(வெள்ளிக்கிழமை 2 மே 2008)

புது டெ‌ல்‌லி: இமயமலை‌த் தொட‌ரி‌ல் உருவாகு‌ம் ஆறுகளா‌ல் பய‌ன்பெறு‌ம் நாடுக‌ள், பருவ‌நிலை மா‌ற்ற‌‌த்‌தினா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் ப‌ற்‌றி‌ய தகவ‌ல்களை‌ப் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌‌ல்லுந‌ர்க‌ள் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

பருவ நிலை மாற்றத்தால் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்படுவர் - ஐ.நா.!


(செவ்வாய்கிழமை 29 ஏப்ரல் 2008)

‌நியூயா‌ர்‌க் : பருவ நிலை மாற்றங்களால் உலகின் ஏழைக் குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் விலையேற்றம் : ஐ. நா. கடும் எச்சரிக்கை!


(வெள்ளிக்கிழமை 25 ஏப்ரல் 2008)

நியூயார்க்: உலகெங்கிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை அதிவேகமாக அதிகரித்து வருவதால், கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளதாக் ஐ.நா. உணவுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அழிவிலிருந்து புவியைக் காப்போம்!




(செவ்வாய்கிழமை 22 ஏப்ரல் 2008)

அன்றைக்கு சுற்றுச் சூழலைக் காப்போம் என்ற குறிக்கோளுடன் துவங்கிய அந்த இயக்கம், இன்று நாம் வாழும் இப்புவியைக் காப்போம் எனும் விரிவான நோக்கம் கொண்ட நாளாக ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.

காற்று மாசினால் பூக்கள் நறுமணம் இழக்கின்றன!




(செவ்வாய்கிழமை 22 ஏப்ரல் 2008)

இன்று புவி தினம். இயற்கையின் ஆதாரமாகத் திகழும் தாவரங்கள் சுற்றுச் சூழல் மாசால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்தியம்பும் ஆய்வு இது

பருவமழை சராசரி அளவாக இருக்கும்!


(வியாழக்கிழமை 17 ஏப்ரல் 2008)

இந்த வருடம் இந்தியா முழுவதும் பருவ மழை சராசரி அளவு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

தட்ப வெப்ப மாற்றத்தால் மன நோய்- உலக சுகாதார அமைப்பு!


(செவ்வாய்கிழமை 8 ஏப்ரல் 2008)

புது டெல்லி: பூமி வெப்பமடைந்து வருவதால் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் மன நோய் ஏற்படுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மாற்றத்தால் தொற்றுநோய் அபாயம் : உலக சுகாதார அமைப்பு!


(திங்கள்கிழமை 7 ஏப்ரல் 2008)

டெ‌ல்‌‌லி : புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் மானுட உடல் நிலையை கடுமையாக பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு (WHO) இதனால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாகவே இருக்கும்: ஐ.நா!


(வெள்ளிக்கிழமை 4 ஏப்ரல் 2008)

‌நியூயா‌ர்‌க்: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உலகளவில் வெப்ப நிலை குறைவாகவே இருக்கும் என்று ஐ.நா. வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தில் ஐ.நா. நாடகமாடுகிறது: விஞ்ஞானிகள் சாடல்!


(வியாழக்கிழமை 3 ஏப்ரல் 2008)

லண்டன்: நோபல் பரிசு பெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பருவ நிலைக் குழு, அனைத்தும் அறிந்திருப்பது போன்று நாடகமாடி வருகிறது என்று மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மீதான தவறான பார்வை குறித்து விஞ்ஞானிகள் கடுமையாக சாடி உள்ளனர்.

பருவநிலை மாற்றம்: சர்வதேச தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கும் இளைஞர்கள்!


(புதன்கிழமை 26 மார்ச் 2008)

இந்தியா, பிரிட்டன் உட்பட 11 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச தலைவர்களுடன் லண்டனில் விவாதித்து வருகின்றனர்.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

வானிலை மாற்றத்தால் 12.5 கோடி பேர் வீடு இழப்பர்!


(புதன்கிழமை 26 மார்ச் 2008)

உலக அளவில் நிகழ்ந்துவரும் வானிலை மாற்றத்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் 12.5 கோடி இந்திய, வங்கதேச மக்கள் தங்களது வீடுகளை இழப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

பனிச் சிகரங்கள் உருகுவது இருமடங்கு அதிகரிப்பு!!


(திங்கள்கிழமை 17 மார்ச் 2008)

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட தகவலின் படி, உலகில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உருகிக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் உபயோகம்!


(சனிக்கிழமை 15 மார்ச் 2008)

அயல் நாடுகளில் தடைசெய்யப்பட்ட 66 வகை பூச்சி மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது!

வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க சரணாலயம்!




(வியாழக்கிழமை 13 மார்ச் 2008)

வண்ணத்துப் பூச்சிகளின் இனம் அழிந்துவிடாமல் காக்க சரணாலயம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் பிரிட்டிஷ் இயற்கை கோட்பாட்டாளர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர்.

உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!


(வெள்ளிக்கிழமை 7 மார்ச் 2008)

பருவநிலை மாற்றத்தால் பல நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

பருவ‌நிலை மா‌ற்ற‌‌ம்: இ‌ந்‌தியா - ‌சீனா முனை‌ப்புட‌ன் செயலா‌ற்ற வே‌ண்டு‌ம்!


(வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2008)

பருவ‌நிலை மா‌ற்ற‌த்தை‌ உருவா‌க்கு‌ம் பசுமை இ‌ல்ல வாயு‌க்களை க‌ட்டு‌ப்படு‌த்த ஏ‌ற்கெனவே ‌நி‌‌ர்ண‌யி‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ள இல‌க்குக‌ள் போதுமானதாக இ‌ல்லை...

கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு : செ‌ன்கு‌ப்தா!


(வெள்ளிக்கிழமை 15 பிப்ரவரி 2008)

நா‌ட்டி‌ல் க‌ழிவு ‌நீ‌ர் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்படாம‌ல் ‌நீ‌ர்‌நிலைக‌ளிலு‌ம்,நில‌ங்க‌ளிலு‌ம் ‌விட‌ப்படுவதா‌ல் ‌நில‌த்தடி ‌நீ‌ர் கடுமையான பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி வருவதாகவு‌ம், நா‌ட்டி‌ல் உ‌ள்ள 65 நகர‌ங்க‌ளி‌ல்...

காற்றாலை மின் உற்பத்தியால் கார்பன் வெளியேற்றம் குறைந்தது!


(புதன்கிழமை 13 பிப்ரவரி 2008)

கட‌ந்த ஆ‌ண்டு கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி மூல‌ம் பூ‌மி‌யி‌ல் இரு‌ந்து வாயு ம‌ண்டல‌த்து‌க்கு வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் கா‌ர்ப‌ன்-டை-ஆ‌க்ஸைடி‌ல் 9 கோடி ட‌ன்க‌ள் க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பாதியாக குறைந்தன புலிகள்! - 'சுற்றுச்சூழலு‌க்கு கேடு'


(புதன்கிழமை 13 பிப்ரவரி 2008)

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கட‌ந்த ஐந்து ஆண்டுகளில் பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது எ‌ன்ற அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வி‌ல் வெளியாகியுள்ளது

பே‌ரிட‌ர் மேலா‌ண்மை‌ப் ப‌ணி‌யி‌ல் இளைஞ‌ர்க‌ள்: கேரள அரசு ‌தி‌ட்ட‌ம்!


(புதன்கிழமை 13 பிப்ரவரி 2008)

பே‌ரிட‌ர் மேலா‌ண்மை‌ ப‌யி‌ற்‌சி ப‌ணிக‌ளி‌ல் இளைஞ‌ர்களை ஈடுபடு‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டு உ‌ள்ளதாக கேரள மா‌நில வருவா‌ய் துறை அமை‌ச்ச‌ர் கே.‌பி.இராஜே‌ந்‌திர‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››






Change View:

சு‌ற்று‌ச்சூழ‌ல்

கார்பனைத் திணிக்கும் முன்னேறிய நாடுகள் – ஐ.நா.


(திங்கள்கிழமை 11 பிப்ரவரி 2008)

கார்பன் டை ஆக்ஸைட் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வருவதாகக் கூறிக்கொள்ளும் முன்னேறிய நாடுகள், அப்படிபட்ட தொழிற்சாலைகளை முன்னேறிவரும் நாடுகளில் துவக்கி, உற்பத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு தூய்மை வேடம் போடுகின்றன என்று ஐ.நா.சாடியுள்ளது.

பசுமை தொழில்நுட்பங்களுக்கு உதவ முதலீட்டு நிதி - பிரதமர்!




(வியாழக்கிழமை 7 பிப்ரவரி 2008)

புவி வெப்பமடைதலை குறைப்பதற்காக அரசு மேற்கொள்ளும் தேச திட்டத்தின் ஒரு அங்கமாக பசுமைத் தொழில்நுட்பத்தை உருவாக்க முதலீட்டு கடன் அளிக்க தனி நிதியை ஏற்படுத்துவது குறித்து...

Calendar View

Go to / 33 page(s)
‹‹ Prev
Next ››

2 comments:

  1. நல்ல தொகுப்பு.
    ஆனால் இடையே வரும் இந்த குறிகள் ஏன்?//Calendar View

    Go to / 33 page(s)
    ‹‹ Prev
    Next ››//

    ReplyDelete